சிவகாசி அருகே நெடுங்குளம் 150-க்கும் மேற்பட்ட சரவெடி பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளிப்பட்டி சாலையில் பாஸ்கரன் என்பவரின் லாரி ஷெட்டில் இருந்து தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் தனி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட சரவெடி பட்டாசு பண்டல்கள் பறிமுதல்
120