Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சிவகங்கை அருகே 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து

சிவகங்கை: சிவகங்கை அருகே 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி முழுவதையும் ட்ரோன் மூலம் அளவீடு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.