சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தினர். மானாமதுரையில் சஞ்சய் காந்தியின் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது. சஞ்சய் காந்தியின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.