பெங்களூரு : கர்நாடகா ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நில முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை மத்திய பாஜக அரசு இயக்குவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.