திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான திட்டம் விரிவாக்கத்தை பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.பக்தர்கள் வருகை அதிகரிப்பால் செவ்வாக்கிழமைகளில் 500 பேருக்கு வழங்கப்பட்ட அன்னதானம் 2000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் 100 பேருக்கு வழங்கப்பட்ட அன்னதானம் 500 ஆக அதிகரிக்கப்பட்டது.
சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான திட்டம் விரிவாக்கம் தொடக்கம்
0
previous post