கோவை: தொடர் நீர்வரத்தால் சிறுவாணி அணை நீர்மட்டம் இவ்வாண்டில் முதல் முறையாக 40 அடியை நெருங்கியது. நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மொத்த உயரம் 44.61 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 39.13 அடியை எட்டியதால் அணை நிரம்ப 5 அடியே உள்ளது.
தொடர் நீர்வரத்தால் சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியை நெருங்கியது
0