144
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8), தர்ஷார்த் (4) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.