புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன் கார்கே உத்தரவு அடிப்படையில் சட்டம், மனித உரிமைகள் மற்றும் ஆர்டிஐ துறை உடனடியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது, சட்டத்துறையின் புதிய தலைவராக அபிஷேக் சிங்வி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவில் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், கே.டி.எஸ்.துளசி, விவேக் தன்கா, ஹரின் ராவல், பிரஷாந்தோ சென், தேவதத் காமத், விபுல் மகேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.