கேரளா: கேரளா அருகே நடுக்கடலில் 2வது நாளாக சிங்கப்பூர் சரக்கு கப்பல் எரிகிறது. கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையே கடலில் சரக்கு கப்பல் நேற்று தீப்பிடித்தது. பெயிண்ட், வார்னிஷ், ரெசின், எனாமல், லித்தியம் பேட்டரிகள், டைசிட்டோன் ஆல்கஹால் உள்ளன. 100 டன் எரி எண்ணெய், பூச்சிகொல்லி மருந்தும் கப்பலில் உள்ளன. சரக்கு கப்பலில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெடிக்கக் கூடிய மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா அருகே நடுக்கடலில் 2வது நாளாக எரிகிறது சிங்கப்பூர் சரக்கு கப்பல்!!
0