Tuesday, February 27, 2024
Home » எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

by Kalaivani Saravanan

சென்னை: எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். எந்தளவு பணிவு இருந்ததோ அதே அளவு நியாயமான கோபமும் கொண்டவர் விஜயகாந்த். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு ஒரு தனிமைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

seven + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi