* மகாராஜா டி20 டிராபி தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் – ஹூப்ளி டைகர்ஸ் அணிகளிடையே நடந்த போட்டி 3 சூப்பர் ஓவர்களுக்கு சென்றது டி20 வரலாற்றில் புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது.
* திரைப்பட நட்சத்திரங்கள் 3 அணிகளாக பங்கேற்கும் ‘செலிபிரிட்டி வாலிபால்’ போட்டி செப்.8ம் தேதி நடைபெற உள்ளது.
* அகில இந்திய புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் – அரியானா மற்றும் டிஎன்சிஏ தலைவர் லெவன் – இந்தியன் ரயில்வேஸ் அணிகள் மோதிய போட்டிகள் டிராவில் முடிந்தன.
* இலங்கை அணியுடன் ஓல்டி டிரஃபோர்டில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 205 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை 236 மற்றும் 326; இங்கிலாந்து 358.