சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் எஸ்.டி.எஃப். கட்சி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 17 இடங்களுக்கும் அதிகமாக எஸ்.கே.எம்.கட்சி முன்னிலையில் உள்ளது.
சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை
103