சென்னை: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும், எதிர்வரும் ஆண்டு நல்ல உடல்நலன், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாகவும் விளங்கிட எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.