0
சென்னை: காவல் உதவி ஆய்வாளருக்கான பதவி உயர்வில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2002 முதல் 2010ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வை தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.