சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 1,299 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 28,29ல் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு. -சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சீனியாரிட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி ஒத்திவைப்பு. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜூன் 28,29ல் நடைபெற இருந்த SI தேர்வு ஒத்திவைப்பு
0