இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைகிறார். இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளனர். 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர். 1984ல் சோவியத் யூனியனின் சோயுஸ் 11 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றார் ராகேஷ் ஷர்மா.
மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையம் சென்றடையும் சுக்லா
0