டெல்லி : ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. HCL மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் ரூ.3,700 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!!
0