0
சென்னை: பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பருவமழை தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.