டெல்லி: குறும்படப் பிரிவில் ஏக் தா கவுன் என்ற படத்துக்காக பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னட மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை 777 சார்லி படம் வென்றது. மலையாள மொழியில் சிறப்பு திரைப்படத்திற்கான தேசிய விருதை ஹோம் படம் வென்றது. சிறந்த பாடல்கள் பிரிவில் புஷ்பா படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.