0
பொகடா: கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மிகுயல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போகோட்டோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மிகுயல் உரிப் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.