0
கோவை: வால்பாறையில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சோலையாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது