சென்னை: கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் சிவராஜ்குமார் எப்போதும் எனக்கு ஒரு மகனைப் போல நான் அவருக்கு சித்தப்பா போல. இது வெறும் வீடியோவிற்காக சொல்லப்படுவது அல்ல கிட்டத்தட்ட 45 வருடத்திற்கு மேல் உள்ள உறவு. சிவராஜ்குமார் திரைத்துறையில் கால்தடம் பதித்து 40 ஆண்டுகள் நிறைவை அடுத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியீடு..!!
0