142
மும்பை: மராட்டியம் மாநிலம் ஒர்லி நகரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார். ஷிண்டே சிவசேனா கட்சி துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மஹிர் ஷா (24) கைது செய்யப்பட்டார்.