புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் மீது 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சைல்டு ஹெல்ப் லைனில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
7 மாணவிகள் பாலியல் புகார் :உதவி தலைமை ஆசிரியர் கைது!!
0