கேரளா: பாலியல் புகாரில் சிக்கியதால் எம்எல்ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்யத் தேவையில்லை மார்க்சிஸ்ட் மாநில செயலர் கோவிந்த் என மார்க்சிஸ்ட் மாநில செயலர் கோவிந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் நடிகர் முகேஷ் பதவி விலக தேவையில்லை என மார்க்சிஸ்ட் மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.