விழுப்புரம்: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ல் இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி வன்கொடுமை செய்ததாக குமரேசன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. குமரேசனுக்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.15,000 அபராதம் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு: 10 ஆண்டு சிறை
0