டெல்லி: நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் வயநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சீராண பிறகு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார். தொடர்ந்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் வயநாடு செல்லவுள்ளதாக தகவல்
69