சென்னை: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வங்கி ஆவணங்களை கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் வங்கி கிளையின் கடிதம் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜிக்கு வழங்க ED-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
129
previous post