டெல்லி: அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணையை தனித் தனியாக பிரித்து பார்க்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
previous post