சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 22-க்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது.
செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
146
previous post