டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். செந்தில்பாலாஜி ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!
105