திருவண்ணாமலை :செஞ்சி அருகே தகாத உறவு காரணமாக குழந்தை ரோஷினி (4) அடித்துக் கொலை செய்யப்பட்டார். ரோஷினியின் தாய் பச்சையம்மாள் இறந்த குழந்தை உடன் கடலூரில் சுற்றி வந்துள்ளார். உறவினரான ஜீவா என்பவர் குழந்தையை கொலை செய்ததாக பச்சையம்மாள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.
செஞ்சி அருகே தகாத உறவு காரணமாக குழந்தை ரோஷினி (4) அடித்துக் கொலை
0