சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.22.61 கோடி மதிப்பில் 3 மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் ஓதுவார் பணியிடத்திற்கு பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவர்தனாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0