சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட இரங்கல் செய்தி: சென்னை உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த வழக்கறிஞரான முத்துச்சாமி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியாக இருக்கின்ற வி.வி.சுந்தரேஷின் தந்தையான முத்துச்சாமியின் மறைவினால் வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூத்த வழக்கறிஞர் மறைவுக்கு எல்.முருகன் இரங்கல்
0