0
சென்னை: மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர் வா.மு.சேதுராமன் என தெரிவித்தார்.