திண்டிவனம்: ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்; ராமதாஸை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன்; கூட்டணி குறித்து ராமதாசுடன் பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகதான் காரணம். யாருடன் எல்லாம் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சியை பாஜக உடைத்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான முடிவை ராமதாஸ் நிச்சயம் எடுப்பார்
கூட்டணி குறித்து ராமதாசுடன் பேசவில்லை: செல்வப்பெருந்தகை பேட்டி
0