விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து ஏற்கனவே உடல்நலம் விசாரித்தார். அண்மையில் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து நலம் விசாரித்தபோது ராமதாசும் உடன் இருந்தார்.
ராமதாசுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
0