50 ஆண்டுகளுக்கு மேல் தேசிய கொடியை புறக்கணித்த பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு இப்போது தேசிய கொடி மீது திடீர் பற்று வந்துள்ளது. :- தமிழக காங்கிரஸ்
தலைவர் செல்வப்பெருந்தகை ஹிண்டன்பர்க் நிறுவனம் செபி தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதுபற்றி பாஜ அரசு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். :- மாநில பாஜ தலைவர் அண்ணாமலை