தூத்துக்குடி: சீமான் பனைமரம் ஏறி இறக்கியது கள்ளா? அல்லது பதநீரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். சீமான் இறக்கியது கள் என்பது உறுதியானால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தடையை மீறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக சீமான் அறிவித்திருந்தார்.
சீமான் இறக்கியது கள்ளா? பதநீரா? – தூத்துக்குடி எஸ்பி விசாரணை
0