சென்னை: சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியல் இனத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.