டெல்லி: பாகிஸ்தான் உடனான தாக்குதலில் இந்தியாவின் எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன? என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய விமானங்களின் சேதம் குறித்த தகவல்களை வழங்க இயலாது: வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி
0