நாகை : வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி செகந்திராபாத் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 4ல் தெலங்கானா செகதந்திராபாத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும் செப்டம்பர் 6ல் வேளாங்கண்ணியில் இருந்து செகந்திராபாத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.