டெல்லி: செபி தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்று பாஜக குற்றசாட்டு வைத்துள்ளது. காங்கிரசின் மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக சதி நடைபெறுகிறது. ஹிண்டர்பெர்க் அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது என்று ஹிண்டென்பெர்க் ஆய்வறிக்கை குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்து வருகிறார்.