கரீபியன் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் நீண்ட கடற்கரைகளில் ‘சார்கஸும்’ (Sargassum) என்ற கடற்பாசி அலைகளோடு ஊர்ந்து கொண்டிருக்கிறது. நாம் அதைப் பார்ப்பதற்கு முன்பே அதன் நாற்றத்தை முகரலாம். அழுகிய முட்டையின் நாற்றத்தை கொண்டுள்ளது இந்த கடற்பாசி. இது கரையோரத்தில் ஒதுங்கி, கடல் நுரைகளையே காலி செய்து, பழுப்பு நிறப் போர்வைகள் போல மூடி, நீண்ட தூரம் பரவி, துர்நாற்றம் வீசுகிறது.
மனிதர்களுக்கு பேராபத்து தரும் பாக்டீரியாவை வளர்க்கும் ‘சார்கஸும்’ கொடிய கடற்பாசியின் படையெடுப்பு!
0