சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஷ் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின்பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.