சென்னை : ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. கடற்பசு இனத்தை பாதுகாக்கும் வகையில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!
0