கடலூர் : வானிலை எச்சரிக்கை காரணமாக கடலூர் துறைமுகம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். வங்கக் கடலில் மணிக்கு 70 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
0