சென்னை: பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல் வதந்தி என அரசின் தகவல் சரிபார்ப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தேசிய பொது விடுமுறையை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வலைதளங்களில் பரவி வருகிறது என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்தது. நாளை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என பரவும் தகவல் வதந்தி: அரசின் தகவல் சரிபார்ப்பகம்
0