0
கோவை: அன்னூரில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த, வேன் ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சுரேஷ்குமாரின் உறவினர் இல்லத்தில் இருந்த சிறுமி மீட்கப்பட்டார்.