செங்கல்பட்டு: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் சமத்துவபுரம் அருகே உள்ள தோட்டத்துக்கு மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக வழக்கு பதியப்பட்டது. வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் பூபதிக்கு 10 ஆண்டு சிறையும், ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.